பின் இணைப்பு 3: சில பொதுவான இசைக்கருவிகளில் உள்ள குறிப்புகள்

பின் இணைப்பு 3: சில பொதுவான இசைக்கருவிகளில் உள்ள குறிப்புகள்

கீபோர்டில் உள்ள குறிப்புகள் (NOTES IN KEYBOARD):

கீபோர்டில் உள்ள குறிப்புகள் தெளிவாக வேறுபடுத்தக்கூடிய 3 கருப்பு குறிப்புகள் மற்றும் 2 கருப்பு குறிப்புகளின் தொகுப்பை கொண்டு அண்டை வெள்ளை குறிப்புகளைக் குறிக்கும் வகையில் அமைந்திருக்கலாம்.

C- 2 கருப்பு குறிப்புகளின் இடது பக்கம்; D- 2 கருப்பு குறிப்புகளின் நடுப்பகுதி; E- 2 கருப்பு குறிப்புகளின் வலது பக்கம்; F- 3 கருப்பு குறிப்புகளின் இடது பக்கம்; G- F க்கு அடுத்தது; A- B க்கு முன்பானது; B- 3 கருப்பு குறிப்புகளின் வலது பக்கம்

கருப்பு குறிப்புகளை அவற்றிற்கு முன்பு அல்லது பின்பு இருக்கும் வெள்ளை குறிப்பின் அடிப்படையில் இடம் அமர்த்தலாம்.

C#/Db- C க்குப் பிறகு அல்லது D க்கு முன்; D#/Eb- D க்குப் பிறகு அல்லது E க்கு முன்; F#/Gb- F க்குப் பிறகு அல்லது G க்கு முன்; G#/Ab- G க்குப் பிறகு அல்லது A க்கு முன்; A#/Bb- A க்குப் பிறகு B க்கு முன்.

கிட்டாரில் உள்ள குறிப்புகள் (NOTES IN GUITAR):

கிட்டார் அல்லது ஏதேனும் சரம் கருவியில் உள்ள திறந்த சரங்கள் (open strings) சரியான குறிப்பில் டுயூன் செய்யப்பட்டால் மற்ற குறிப்புகள் வரிசையாக ஒரு குறிப்பிட்ட தூரத்தில் பின்பற்றப்பட்டு அமைந்திருக்கும். கிட்டாரின் குறிப்புகள் ஃப்ரெட்களில் வரிசையாக அடையாளம் காணப்படுகின்றன. கிட்டாரின் திறந்த சரங்களின் குறிப்புகள் பின்வரும் ஒரு வரியால் ஞாபகத்தில் வைக்கப்படலாம், ‘Every Body Gets Dinner At Nine (எவ்ரி படி கெட்ஸ் டின்னர் அட் நையன்)’.

பேஸ் கிட்டாரில் உள்ள குறிப்புகள் (NOTES IN BASS GUITAR):


 

வயலினில் உள்ள குறிப்புகள் (NOTES IN VIOLIN):

 

உகுலேலேயில் உள்ள குறிப்புகள் (NOTES IN UKULELE):

 

 

மாண்டோலினில் உள்ள குறிப்புகள் (NOTES IN MANDOLIN):

வயோலாவில் உள்ள குறிப்புகள் (NOTES IN VIOLA):

செல்லோவில் உள்ள குறிப்புகள் (NOTES IN CELLO):


டபுள் பேஸில் உள்ள குறிப்புகள் (NOTES IN DOUBLE BASS): 

சித்தாரில் உள்ள குறிப்புகள் (NOTES IN SITAR):


 

வீணாவில் உள்ள குறிப்புகள் (NOTES IN VEENA): 

              

 

சாரங்கியில் உள்ள குறிப்புகள் (NOTES IN SARANGI):

 


ஹார்பில் உள்ள குறிப்புகள் (NOTES IN HARP):

 


புல்லாங்குழலில் உள்ள குறிப்புகள் (NOTES IN FLUTE):

மவுத் ஆர்கனில் (ஹார்மோனிகா) உள்ள குறிப்புகள் (NOTES IN MOUTH ORGAN (HARMONICA):


 

ட்ரம்பட் மற்றும் மூன்று பொத்தாங்கள் உள்ள கருவிகளில் உள்ள குறிப்புகள் (NOTES IN TRUMPET AND FEW OTHER WIND INSTRUMENTS WITH 3 VALVES):

ஒக்கரினாவில் உள்ள குறிப்புகள் (NOTES IN OCARINA):

 



சாக்ஸபோனில் உள்ள குறிப்புகள் (NOTES IN SAXAPHONE):

டிரம்ஸின் பாகங்கள் (PARTS OF THE DRUMS): 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்றியமையாத இசையின் இணைப்புகள்

2. இசையின் கூறுகள் மற்றும் ஸ்வரங்களுக்கான அறிமுகம் (INTRODUCTION TO MUSICAL ELEMENTS AND NOTES)

இசை கற்றல் மற்றும் பயிற்சி திட்டம்: