இடுகைகள்

9. மைனர் ஸ்கேல்கள் மற்றும் தொடர்புடைய கார்டுகள் (MINOR SCALES AND CHORDS ASSOCIATED)

படம்
 9 .    மைனர் ஸ்கேல்கள் மற்றும் தொடர்புடைய கார்டுகள்: மைனர் ஸ்கேலில் உள்ள ஸ்வரங்கள்/ கார்டுகளின் அட்டவணை: மேலே உள்ள கார்டுகளின் அட்டவணையில் ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் அதற்கு தொடர்பாக உள்ள பொதுவான ட்ரையட்ஸ்  (triads) குறிப்பிடப்பட்டுள்ளது. ரோமன் எண்கள் அந்த ஸ்கேலிற்கு தொடர்பான ஒவ்வொரு கார்டினுடைய இடத்தை குறிக்கிறது.   9.1. மேஜர் ஸ்கே ல்களில் தொடர்புடைய மேஜர் மற்றும் மைனர் கா ர்ட்களின் கார்டுகள் முன்னேற்றத்தைக் கற்றுக்கொள்வதற்கான பயிற்சி: குறிப்பு: மேஜர் ஸ்கேலில் எந்த வொரு தொடர்புடைய மேஜர் மற்றும் மைனர் கார்டுகளையும் பயிற்சி செய்ய இதைப் பயன்படுத்தலாம். I - டோ னிக் ( tonic) குறிப்பின் மேஜர் கார்டை (முதல் குறிப்பு அல்லது ரூட் குறிப்பு) குறிக்கிறது , IV- சப்டாமினன்ட் ( subdominant) குறிப்பின் மேஜர் கார்டை ( நான்காவது குறிப்பு) குறிக்கிறது , V- டாமினன்ட் ( dominant) குறிப்பின் மேஜர் கார்டை (ஐந்தாவது குறிப்பு) குறிக்கிறது , ii- - சூப்பர்டோனிக் (supertonic) குறிப்பின் (இரண்டாம் குறிப்பு) மைனர்...